கொரோனாவோடு சீரியல் ஹூட்டிங்! அக்கடதேச நடிகர் நடிகைகளை பற்றி கூறும் லீக் வீடியோ...
lockdown
serial
coronavirus
By Jai
கொரோனாவால் அனைத்துறையை சேர்ந்த பணிகளுக்கு தடையென தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜுன் 7 வரை முழூஊரடங்கை நீட்டித்து வரும் நேரத்தில் கொரோனா வைரஸ் வந்தும் சீரியல் ஹுட்டிங்கை நடத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எந்தவொரு சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நடைபெறாது என்று பெப்சி அமைப்பு கூறியது.
இதை கண்டுகொள்ளாமல் மலையாள நடிகை ஒருவருக்கும் கர்நாடக நடிகருக்கும் கொரோனா வைரஸ் உறுதியானது தெரிந்து சீரியல் ஹுட்டிங்கை நடத்தியுள்ளார்களாம். தற்போது இதுகுறித்த ஆடியோ இணையத்தில் வெளியாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவோடு ஷூட்டிங்கில் சீரியல் நடிகர் மற்றும் நடிகை.. leaked ஆடியோ.... pic.twitter.com/Fdogy6tLa4
— chettyrajubhai (@chettyrajubhai) May 16, 2021