காமெடி புயலுடன் பீச் ரெசாட்டில் சிக்கிய நடிகை!! உண்மையை உடைத்த பிரபலம்..

Gossip Today Tamil Actress Actress
By Edward May 31, 2024 02:30 PM GMT
Report

சினிமாவில் நடக்கும் பல ரகசிய தகவல்களையும் நடிகைகளின் அந்தரங்க பக்கத்தையும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வெளிச்சத்திற்கு கொண்டு வருபவர் தான் சினிமா விமர்சகர் வித்தகன் சேகர். சமீபத்தில் காமெடி நடிகருடன் இரண்டு எழுத்து நடிகை உல்லாசமாக இருந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார். இரண்டு எழுத்து நடிகை அறிமுகமான காலத்தில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார்.

காமெடி புயலுடன் பீச் ரெசாட்டில் சிக்கிய நடிகை!! உண்மையை உடைத்த பிரபலம்.. | Actress Affiar With Comedy Actor Vithagan Sekar

இந்த நடிகையின் அம்மா பிரபல கட்சியின் இருந்து மூப்பு வாய்ந்த தலைவருடன் நெருக்கமாக இருந்தார்கள் என்று கூறப்பட்டது. அந்த கட்சியின் பிரச்சாரத்திலும் இருந்திருக்கிறார். தன் அனுபவத்தை கொண்டு மகளுக்கு அனைத்தையும் சொல்லி கொடுத்து டாப் நடிகையாக்கினார். கட்டுமஸ்தான கருப்பு ஹீரோவுடன் கோயிங் ஸ்டடி ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக பேசப்பட்டது.

அதேசமயம் காமப்புயல், காமெடி நடிகர் எப்படியோ அந்த நடிகையை வலையில் சிக்க வைத்து பீச்சில் ஒரு ரெசாட்டில் ஒன்றாக தங்கியிருக்கிறார்கள். அவர்கள் உள்ளே போனதும் வெளியில் வந்ததும் ஒரு தொலைக்காட்சி சேனலின் காதிற்கு சென்றிருக்கிறது. அந்த தொலைக்காட்சி ஏற்கனவே அந்த நடிகையிடன் சீரியலில் நடிக்க கேட்டுள்ளனர். ஹீரோயினாக இருப்பதால் சீரியலில் நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார் அந்த நடிகை.

இதனால் அந்த தொலைக்காட்சி சேனல், ஆளுங்கட்சியினரிடம் அனைத்தையும் கூறியதால் அவர்களின் சிசிடிவி காட்சிகளை வாங்கியுள்ளனர். இதை அந்த நடிகைக்கு காட்டி, சீரியலில் நடிக்க வேண்டும் என்று கண்டீசன் போட்டு மிரட்டி இருக்கிறார்கள். சீரியலில் நடிக்க ஒப்புக்கொண்டு ஒரே ஒரு சீரியலில் நடித்திருக்கிறார்.

காமெடி புயலுடன் பீச் ரெசாட்டில் சிக்கிய நடிகை!! உண்மையை உடைத்த பிரபலம்.. | Actress Affiar With Comedy Actor Vithagan Sekar

அதன்பின் நடிகை திருமணம் செய்து செட்டிலாகிய நிலையில் கணவர் சமீபத்தில் மரணமடைந்தார். பின் நடிகரை இரண்டாம் திருமணம் செய்யப்போகிறார் என்ற செய்தியும் வெளியானது. அதை அந்த நடிகை மறுத்தும் இருக்கிறார் என்று வித்தகன் சேகர் தெரிவித்துள்ளார்.