பொன்னியின் செல்வன் பூங்குழலியா இது!! கோல்டன் சேலையில் மயக்கும் ஐஸ்வர்யா லட்சுமி..
Aishwarya Lekshmi
Tamil Actress
Ponniyin Selvan 2
Thug Life
By Edward
ஐஸ்வர்யா லட்ஷ்மி
மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழில் ஆக்ஷன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்ஷ்மி. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான கட்டா குஷ்தி படம் மிகப்பெரிய பெயரை இவருக்கு வாங்கி கொடுத்தது.
அதோடு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பிரமாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஒரு முக்கியமான ரோலில் நடித்து அசத்தியிருந்தார்.
தற்போது தக் லைஃப் படத்தில் முக்கிய ரோலில் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி, கோல்டன் சேலையில் எடுத்த கிளாமர் போட்டோஷூட் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.