நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் ரீசெண்ட் கிளாமர் கிளிக்ஸ்..

Aishwarya Lekshmi Photoshoot Tamil Actress Actress
By Jai May 12, 2026 05:15 AM GMT
Report

ஐஸ்வர்யா லட்சுமி

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் ஆக்‌ஷன், ஜகமே தந்திரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் ரீசெண்ட் கிளாமர் கிளிக்ஸ்.. | Actress Aishwarya Lekshmi Recent Photoshoot Post

இதனையடுத்து, கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்து டாப் நடிகையாக மாறினார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் மாமன், தக் லைஃப் போன்ற படங்களில் நடித்திருந்த ஐஸ்வர்யா லட்சுமி, சோசியல் மீடியா பக்கங்களில் இருந்து விலகி இருந்து வருகிறார்.

தற்போது கட்டா குஸ்தி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஐஸ்வர்ய லட்சுமி அளித்த பேட்டியொன்றில், கிளாமர் லுக்கில் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுள்ளார்.

அந்த ஆடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

புகைப்படங்கள்

GalleryGalleryGalleryGalleryGallery