பாத் டப்பில் போட்டோஷூட்!! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட போட்டோஸ்..
Aishwarya Rajesh
Indian Actress
Tamil Actress
Actress
By Edward
ஐஸ்வர்யா ராஜேஷ்
காக்கா முட்டை என்ற படத்தில் இரு குழந்தைகளுக்கு தயாக நடித்து மிகப்பெரிய ஆதரவை பெற்று, தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
தமிழை தாண்டி தற்போது தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் சுழல் 2 டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், பாத் டப்பில் எடுத்த மாடர்ன் லுக் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.






