ஓடாத படத்துக்கு சக்சஸ் பார்ட்டியா!! முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..

Aishwarya Rajesh Gossip Today
By Edward Jan 28, 2023 06:40 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் சுறு பட்ஜெட் படங்களில் நடித்து தேசிய விருது நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இயக்குனர் கிங்ஸ்லின் இயக்கத்தில் டிரைவர் ஜமுனா கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி வெளியானது.

சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வெளியான முதல் காட்சியிலேயே படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனால் படத்தில் தியேட்டரில் இருந்து சில நாட்களே தூக்கப்பட்ட குறைவான லட்சத்தில் மட்டுமே வசூல் நடைபெற்றது.

இந்நிலையில் ஓடாத படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் சக்சஸ் பார்ட்டியை கொடுத்து கேக் வெட்டி கொண்டாடியும் இருக்கிறார்கள். யாரை ஏமாற்றுவதற்கு பெரிய நடிகர்களை போல் சக்சஸ் பார்ட்டி வைக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் என்று கலாய்த்தும் வருகிறார்கள்.

GalleryGallery