அடக்கவுடக்கமாக இருந்த ஐஸுவா இது!! கிளாமர் லுக்கில் மயக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..

Aishwarya Rajesh Tamil Actress Actress
By Edward May 08, 2024 07:30 PM GMT
Edward

Edward

Report

தமிழில் நீதானா அவன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

அடக்கவுடக்கமாக இருந்த ஐஸுவா இது!! கிளாமர் லுக்கில் மயக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. | Actress Aishwarya Rajesh Latest Glamour Shoot

அடக்கவுடக்கமாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த, கடந்த 10 படங்கள் படுதோல்வியை சந்தித்து வந்துள்ளது. மேலும் பல படங்களில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக DeAr படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில் கருப்பர் நகரம், மோகன் தாஸில் ஒரு படத்திலும், தீயவர் குலைகள் நடுங்க, ஹெர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

போதையில் உளறினாரா நடிகை ஜோதிகா!! புது குண்டைத்தூக்கி போட்ட பயில்வான்..

போதையில் உளறினாரா நடிகை ஜோதிகா!! புது குண்டைத்தூக்கி போட்ட பயில்வான்..

மேலும் கன்னட சினிமாவில் அறிமுகமாகவிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை பாவனாவுடன் உத்ரகாண்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியில் எடுத்த போட்டோஷூட் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி இருக்கிறார்.