பாரிஸில் உலா வரும் நடிகை ஃபரினா ஆசாத்...ரீல்ஸ் வீடியோ..
Instagram
Farina Azad
Paris
By Jai
ஃபரினா ஆசாத்
விஜய் தொலைக்காட்சி சீரியல்களிலும் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி பிரபலமானவர் தான் நடிகை ஃபரினா ஆசாத்.

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஃபரினா, தற்போது பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
சமீபகாலமாக சர்ச்சையான கருத்துக்களை கூறி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். தற்போது பாரிஸ் சென்றுள்ள ஃபரினா, கிளாமர் ஆடையணிந்து உலா வந்துள்ள ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இதோ பாருங்க எல்லா Status இருக்கு.. https://t.co/m9aGZcWrYu pic.twitter.com/jGE7Uj0EEN
— நாய்க்குட்டி (The Dog) (@KuttyNaai_) September 22, 2026