இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் லுக்கிற்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. புகைப்படங்கள்..

Aishwarya Rajesh Tamil Actress Actress
By Edward Apr 07, 2024 12:30 PM GMT
Edward

Edward

Report

தமிழில் நீதானா அவன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். அடக்கவுடக்கமாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த, கடந்த 10 படங்கள் படுதோல்வியை சந்தித்து வந்துள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் லுக்கிற்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. புகைப்படங்கள்.. | Actress Aishwarya Rajesh Latest Photoshoot

மேலும் பல படங்களில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக DeAr படத்தில் நடித்துள்ளார். படம் வருகிறது ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், கோட் பேண்ட் அணிந்து இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.