இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி லுக்கிற்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

Aishwarya Rajesh Tamil Actress Actress
By Edward Apr 18, 2024 06:30 AM GMT
Edward

Edward

Report

தமிழில் நீதானா அவன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி லுக்கிற்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்.. | Actress Aishwarya Rajesh New Glamour Look Photos

அடக்கவுடக்கமாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த, கடந்த 10 படங்கள் படுதோல்வியை சந்தித்து வந்துள்ளது. மேலும் பல படங்களில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக DeAr படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில் கருப்பர் நகரம், மோகன் தாஸில் ஒரு படத்திலும், தீயவர் குலைகள் நடுங்க, ஹெர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

ஜோவிகாவின் அப்பா நா இல்ல, உண்மையான அப்பா அவர் தான்!! பரபரப்பை கிளப்பும் வனிதாவின் 2ம் கணவர்..

ஜோவிகாவின் அப்பா நா இல்ல, உண்மையான அப்பா அவர் தான்!! பரபரப்பை கிளப்பும் வனிதாவின் 2ம் கணவர்..

எப்போது அடக்கவுடக்கமான போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது கவர்ச்சி லுக்கிற்கு மாறியிருக்கிறார். தற்போது வெள்ளை சட்டையணிந்து படுகிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.