இதுவரை இல்லாத கிளாமர் லுக்!! ஆளே மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோஷூட்..
தமிழில் நீதானா அவன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.
10க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள படத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த அண்டு மட்டும் அவர் நடிப்பில் 5 படங்கள் இதுவரை வெளியாகியிருக்கிறது.
மேலும் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் கமிட்டாகியும் இருக்கிறார். சமீபத்தில் தோழிகளுடன் வெளிநாட்டுக்கு சென்று ஊர் சுற்றி வருகிறார்.
அங்கு கிளாமர் லுக்கில் ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்போது கிளாரில் மயக்கும் போட்டோஷூட்டில் ரசிகர்களை மிரளவைத்திருக்கிறார்.