ஆளே மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!! கிளாமர் லுக் போட்டோஷூட்..
Aishwarya Rajesh
Tamil Actress
By Jai
ஐஸ்வர்யா ராஜேஷ்
ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, ஆறாது சினம், மனிதன், தர்மதுறை, கடலை, மோ, கட்டப்பாவ காணோம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அவர் நடிப்பில் மிகப்பெரிய பெயரை கொடுத்த படமாக காக்கா முட்டை, வடசென்னை, கனா போன்ற படங்கள் கொடுத்தது. இதனையடுத்து நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வந்தார். தற்போது தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்தும் வருகிறார்.
போட்டோஷூட்
ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான நடிகையாக நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், இறுக்கமான ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.



