இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. புகைப்படங்கள் இதோ...
Aishwarya Rajesh
Photoshoot
Tamil Actress
Actress
By Jai
ஐஸ்வர்யா ராஜேஷ்
அட்டக்கத்தி படத்தில் சிறு ரோலில் நடித்து அறிமுகமாகிய ஐஸ்வர்யா ராஜேஷ், காக்கா முட்டை படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
அடக்கவுடக்கமான, பவ்யமான நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஐஸ்வர்யா ராஜேஷ், ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்த படங்களில் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
சமீபகாலமாக கிளாமர் ஆடையில் போட்டோஷூட் எடுத்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த ரீசெண்ட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
