நீலநிற கிளாமர் லுக்கில் கலக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..புகைப்படங்கள்..
Aishwarya Rajesh
Tamil Actress
By Jai
ஐஸ்வர்யா ராஜேஷ்
ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, ஆறாது சினம், மனிதன், தர்மதுறை, கடலை, மோ, கட்டப்பாவ காணோம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அவர் நடிப்பில் மிகப்பெரிய பெயரை கொடுத்த படமாக காக்கா முட்டை, வடசென்னை, கனா போன்ற படங்கள் கொடுத்தது.
இதனையடுத்து நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வந்தார். தற்போது தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்தும் வருகிறார்.
புகைப்படங்கள்
ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான நடிகையாக நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், சமீபத்தில் எடுத்த கிளாமர் லுக் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.



