கருப்புநிற சட்டையில் இன்ஸ்டா குயின் தர்ஷா குப்தா போட்டோஸ்..

Tamil Actress Dharsha Gupta Actress
By Jai Oct 31, 2026 04:45 PM GMT
Report

தர்ஷா குப்தா

தமிழ் சின்னத்திரையில் அவளும் நானும், முள்ளும் மலரும், மின்னலே, செந்தூர பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை தர்ஷா குப்தா.

கருப்புநிற சட்டையில் இன்ஸ்டா குயின் தர்ஷா குப்தா போட்டோஸ்.. | Dharsha Gupta Black Shirt Photos Post Fans React

சின்னத்திரையில் நல்ல வரவேற்பை பெற்ற தர்ஷா, குக் வித் கோமாளி 2 சீசனில் போட்டியாளராக பங்கேற்றும் பிக்பாஸ் சீசன் 8வில் போட்டியாளராக கலந்து கொண்டு 21 நாளில் வெளியேறினார்.

தற்போது இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் சம்பாதித்து வரும் தர்ஷா, கருப்புநிற சட்டையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.