சிங்கபூரில் ஹாயாக ஒரு ஷாப்பிங்!! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ரீசெண்ட் க்ளிக்ஸ்..
Aishwarya Rajesh
Singapore
Tamil Actress
By Jai
ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் சினிமாவில் கலக்கிவரும் இளம் நாயகிகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் தமிழில் 3 படங்களிலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என நிறைய படங்கள் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக தெலுங்கில் Sankranthiki Vasthunam என்ற படம் வெளியானது.
தற்போது, தற்போது குடும்பத்துடன் சிங்கபூர் சென்றுள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இணையத்தில் அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.