வேறு நடிகருடன் நெருக்கமான காட்சியில் நடித்தால் என் கணவர் இதை செய்வார்!.ஆலியா மானசா வெளிப்படை

Serials Alya Manasa Tamil TV Serials Actress
By Dhiviyarajan Aug 05, 2023 05:32 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அலியா மானசா.

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஆலியா மானசா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நான் சீரியலில் நடிகருடன் ரொமான்ஸ் மற்றும் நெருக்கமான காட்சிகளை நடித்ததை பார்த்து என் கணவர்." என்ன பண்ணிக்கிட்டு இருக்க சீரியல்ல" என்று கேட்பார்.

அப்படியே ஒரு லுக் விடுவார். மற்ற கணவர் போல தான் என் கணவரும். அவருக்கும் பொசசிவ் இருக்கும். என்று ஆலியா மானசா கூறியுள்ளார்.