பல வதந்திகளுக்கு நடுவில் நடிகை அமலா பாலுக்கு குழந்தை பிறந்தது
Amala Paul
By Yathrika
அமலாபால்
நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலமாக வலம் வந்தவர். இவர் சினிமாவில் பீக்கில் இருந்த போதே இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
பின் சில காரணங்களால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு அவர் ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த சில மாதங்களில் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அமலாபால் வெளியிட்டார்.
பிரவச நேரத்தில் இருந்த அமலாபாலுக்கு குழந்தை பிறந்துவிட்டது, இரட்டை குழந்தை என நிறைய வதந்திகள் வந்தன.
இந்த நிலையில் கடந்த ஜுன் 11ம் தேதி அவருக்கு மகன் பிறந்துள்ளார்.