இப்படியொரு ஆடையில் கிளாமர் போஸ்.. நடிகை அமலா பால் வெளியிட்ட புகைப்படங்கள்.

Amala Paul Indian Actress
By Edward Nov 04, 2022 10:40 AM GMT
Report

சிந்து சமவெளி என்ற சர்ச்சை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி மைனா என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை அமலா பால்.

திருமணம் -  விவாகரத்து

கேரளத்து பெண்ணாக தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த அமலா பால் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.

இதனை தொடர்ந்து படங்கள் வாய்ப்பில்லாமல் பார்ட்டி, ஆண் நண்பர்களுடன் நெருக்கம் என்று சர்ச்சையில் சிக்கிக்கொண்டே வந்தார்.

இப்படியொரு ஆடையில் கிளாமர் போஸ்.. நடிகை அமலா பால் வெளியிட்ட புகைப்படங்கள். | Actress Amala Paul Latest Glamour Photoshoot

போட்டோஷூட்

அதன்பின் ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார். இடையில் வட இந்தியர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட விவகாரத்தில் சிக்கினார்.

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட் பிகினி ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது டாப் ஆங்கிளில் அப்படியொரு போஸ் கொடுத்து கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் அமலா பால்.

GalleryGalleryGallery