நடுவிரலை காட்டி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அமலா பால்!! கடுமையாக தாக்கும் நெட்டிசன்கள்..

Amala Paul Indian Actress
By Edward Jan 14, 2023 02:00 PM GMT
Report

மலையாள வரவாக முதல் படத்திலேயே சர்ச்சையில் சிக்கிய அமலா பால், மைனா படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று அடுத்தடுத்த வாய்ப்புகளை கொடுத்தது.

வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார். இடையில் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து பின் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்ந்து வந்தார்.

நடுவிரலை காட்டி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அமலா பால்!! கடுமையாக தாக்கும் நெட்டிசன்கள்.. | Actress Amala Paul Post Controversy Photos

கிடைக்கும் நேரத்தில் நண்பர்களுடன் பார்ட்டி அவுட்டிங் என்று வந்த அமலா பால் வாய்ப்புகள் இல்லாமல் சிலகாலம் ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் நடிப்பில் ஆர்வம் கொடுத்து கிளாமரில் உச்சத்தை தொடும் அளவிற்கு மாறிவிட்டார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட்டையும் பகிர்ந்து வருவார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிந்து வரும் நடிகை அமலா பால், நடுவிரலை காட்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.