கணவருடன் ஓவர் ரொமான்ஸ்!! கட்டியணைத்தபடி அமலா பால் வெளியிட்ட வீடியோ..

Amala Paul Viral Video Actress
By Edward Feb 11, 2026 11:30 AM GMT
Report

அமலா பால்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அமலா பால். இவர் தமிழில் வெளிவந்த மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதன்பின் வேலையில்லா பட்டதாரி, தலைவா, தெய்வத்திருமகள் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.

இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், இவர்களுடைய திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. 2017ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

கணவருடன் ஓவர் ரொமான்ஸ்!! கட்டியணைத்தபடி அமலா பால் வெளியிட்ட வீடியோ.. | Actress Amalapa Paul Romance With Her Husband Post

பின், 2023ஆம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகன் உள்ளார்.

வீடியோ

இணையத்தில் ஆக்டிவாக இருந்து மகன், கணவருடன் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகிறார் அமலா பால். தற்போது கணவருடன் ஓவர் ரொமான்ஸ் செய்த வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.