கிரணுக்கு டஃப் கொடுக்கும் 46 வயதான விஜய் பட நடிகை!! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

Bollywood Indian Actress
By Edward May 18, 2023 06:45 PM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் புதிய கீதை படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை சமீஷா படேல். அப்படத்திற்கு பிறகு தமிழில் வாய்ப்புகள் கிடைக்காமல் இந்தி, தெலுங்கு படங்களில் மாடல் நடிகையாக ஆரம்பித்த நடிகை சமீஷா இதையடுத்து முன்னணி நடிகை என்ற இடத்தினை பிடித்தார்.

தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் சமீஷா சமுகவலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது 45 வயதான சமீஷா படேல் படவாய்ப்பில்லாமல் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து திருமணமாக நடிகைகள் 40 வயதை எட்டியும் கிளாமர் ரூட்டுக்கு மாறி ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்தவரிசையில் இருக்கும் நடிகை கிரண் ரத்தோட்டை மிஞ்சும் அளவிற்கு உச்சக்கட்ட கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார் அமீஷா படேல்.

Gallery