காஃப்பின் பாத்? பிகில் நடிகை அம்ரிதா வெளியிட்ட புகைப்படத்தால் ஷாக்காகும் ரசிகர்கள்..
தெனாலிராமன், லிங்கா, போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் துணை நடிகையாக சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை அம்ரிதா அய்யர். இதன்பின் நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் தென்றல் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் அட்லீ அறிமுகப்படுத்தினார்.
இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பு தெலுங்கில் ரெட், தமிழில் வணக்கம் டா மாப்பிள்ளை, லிப்ட் போன்ற படங்களில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். ஒருசில படங்களில் நடித்து வரும் அம்ரிதா க்ளாமர் போட்டோஷூட் பக்கமும் சென்று ரசிகர்களை ஈர்த்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் காப்பின் ஸ்கின்கேர் விளம்பரத்திற்காக பாத்ரூமில் காப்பி பாட்டிலுடன் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். இதற்கு பலர் என்னமா ஆச்சி உனக்கு என்று கூறி ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.