கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்சன்!! மகனுடன் எப்படி பர்த்டே கொண்டாடுறாங்க பாருங்க..

Amy Jackson Birthday Tamil Actress Actress
By Edward Feb 03, 2025 01:30 PM GMT
Report

எமி ஜாக்சன் 33

நடிகை எமி ஜாக்சன் மதராசபட்டினம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அதற்கு பிறகு தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடிக்க தொடங்கினார்.

கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்சன்!! மகனுடன் எப்படி பர்த்டே கொண்டாடுறாங்க பாருங்க.. | Actress Amy Jackson 33Rd Birthday Celebration Pics

ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு எமி ஜாக்சன் அவரது காதலர் Andreas Panayiotou உடன் குழந்தை பெற்றுக்கொண்டார். அவர்கள் நிச்சயதார்த்தம் மட்டுமே செய்து இருந்த நிலையில் அதன் பின் பிரிந்துவிட்டனர்.

பின், எமி ஜாக்சன் அவரது இரண்டாவது காதலர் Ed Westwick என்பவரை ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 2 மாதம் கழித்து கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் எமி ஜாக்சன். தன்னுடைய 33வது பிறந்தநாளை எட்டியிருக்கிறார்.

தன் பிறந்தநாளை தன் கணவர் மற்றும் மகனுடன் படுக்கையறையில் கொண்டாடியதை தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த பலரும் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.