நீச்சல் உடையில் வாய்ப்பிளக்க வைக்கும் தனுஷ் பட நடிகை.. அமைராவின் வைரல் வீடியோ
Maldives
Tamil Actress
By Edward
பாலிவுட்டில் Issaq என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை அமைரா தஸ்தூர்.
அப்படத்திற்கு பின் தமிழில் சரியான வரவேற்பை பெறாத அமைரா, இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். பல ஆண்டுகள் கழித்து பிரபுதேவா நடித்த பகீரா படத்தில் கவர்ச்சி ரோலில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அமைரா, சமீபத்தில் தோழிகளுடன் மாலத்தீவிற்கு சென்று கடற்கரையில் நீச்சல் உடையில் குளிக்கும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/72727dd1-fdbe-4b5e-b7d6-37ea901f2b44/23-6565cef99e53c.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/23e472e7-0a7c-4683-9751-254f73f784df/23-6565cefa22eb4.webp)