கிளாமரில் மிரட்டும் அனேகன் பட நடிகை அமைரா தஸ்தூர்..புகைப்படங்கள்..
Photoshoot
Indian Actress
Tamil Actress
Actress
Amyra Dastur
By Edward
அமைரா தஸ்தூர்
தனுஷ் ஜோடியாக அனேகன் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமைரா தஸ்தூர். அதை தொடர்ந்து, இந்தி, ஆங்கிலம், தெலுங்கு மொழிப்படங்களில் கவனம் கொடுத்து நடித்து வந்தார்.
கடைசியாக தமிழில் பஹீரா என்ற படத்தில் நடித்தார். இதனையடுத்து பஞ்சாபி படங்களில் நடித்து வந்தார்.
தனியாக யூடியூப் சேனலில் பல விசயங்களை பேசி வரும் அமைரா, கிளாமர் போட்டோஷூட் நடித்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது உச்சக்கட்ட கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்.



