பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவா இது.. ஸ்டைலிஷ் லேட்டஸ்ட் போட்டோஸ்

Viral Photos Ananya Panday Actress
By Bhavya May 19, 2025 08:30 AM GMT
Report

 அனன்யா பாண்டே 

பாலிவுட்டில் பிரபல நடிகரான சங்கி பாண்டேவின் மகள் என்ற அடையாளத்தோடு கடந்த 2019ம் ஆண்டு வெளியான ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனன்யா பாண்டே.

முதல் படத்தின் மூலம் அறிமுக நாயகி என்ற பிலிம்பேர் விருதை பெற்றார். அதன்பின், பதி பத்னி அவுர் வா படத்தில் நடித்த இவர் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்ந்து லைகர் என்ற படத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமானார்.

ஆனால் இப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தது. இந்நிலையில், தற்போது சேலையில் அனன்யா பாண்டே இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ,