தங்கச்சி பர்த்டே!! டூபீஸ் ஆடையில் என்ஜாய் செய்த நடிகை அனன்யா பாண்டே..
Bollywood
Indian Actress
Ananya Panday
Actress
By Jai
அனன்யா பாண்டே
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை அனன்யா பாண்டே, Student of the Year 2 என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார்.
இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அனன்யா, விஜய் தேவரகொண்டாவுடன் லிகர் படத்தில் நடித்தார்.

தற்போது கேசரி சாப்டர் 2 படத்தில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் அனன்யா பாண்டே, தன்னுடைய தங்கச்சியின் பிறந்தநாளுக்கு குடும்பத்துடன் கிழக்கு ஆப்ரிக்கா பகுதியில் இருக்கும் தீவிற்கு சென்றுள்ளார்.
அங்கு டூபீஸ் ஆடையில் நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.