பிளாக் அண்ட் ஒயிட்!! பாடகி ஜோனிடா காந்தியின் லேட்டஸ்ட் போட்டோஸ்
Photoshoot
Jonita Gandhi
Tamil Actress
Tamil Singers
Actress
By Jai
ஜோனிடா காந்தி
பிரபலமான பின்னணி பாடகிகளில் ஒருவர் ஜோனிடா காந்தியும் ஒருவர். இவர் அனிருத், ஏ.ஆர். ரஹ்மான் போன்ற பல முன்னணி இசையமைப்பாளருக்கு பாடி வருகிறார்.
பின்னணி பாடகியாக மட்டுமின்றி விரைவில் கதாநாயகியாகவும் அறிமுகமாக இருக்கிறார் ஜோனிடா.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக ஜோனிடா தான் நடிக்கிறார் என தகவல் கூறப்படுகிறது.
ஜோனிடா அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் இணையத்தில் உடனடியாக வைரலாகும். தற்போது உள்ளாடையுடன் எடுத்த புகைப்படங்களை பகிந்துள்ளார்.