என்ன சிம்ரன் இதெல்லாம்!! வெறும் அந்த ஆடையில் படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா!!
Andrea Jeremiah
By Edward
பின்னணி பாடகியாக அறிமுகமாகி பச்சக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஆண்ட்ரியா.
இப்படத்தினை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வடசென்னை, அரண்மனை, விஸ்வரூபம், மாஸ்டர் உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமானார்.
மேலும் பாடகியாகவும் பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடியும் வருகிறார். தற்போது பிசாசு உள்ளிட்ட படங்களில் நடித்தும் வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா, சமீபகாலமாக வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து படுமோசமாக போஸ் கொடுத்துர் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.
தற்போது படுக்கையில் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து ஹாட் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

