மகளிர் தினத்தன்று இப்படியா!! வெறும் துண்டுடன் அரைகுறையாக நிற்கும் தனுஷ் பட நடிகை!!

Andrea Jeremiah Indian Actress
By Edward Mar 08, 2023 08:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ஆண்ட்ரியா.

அப்படத்தினை அடுத்து தரமணி, தனுஷுடன் வடசென்னை, அரண்மனை, மாஸ்டர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்தும் பல படங்களின் பாடலுக்கு பாடியும் வருகிறார்.

தற்போது இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா கிளாமர் தற்போது தாராளம் காட்டி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது வெறும் துண்டுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் வர்ணித்தப்படி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Gallery