19 வயதிலேயே அந்த நடிகர் மீது ஆசையாம்..அவருக்கு ஆல்ரெடி ஆள் இருக்குமா
Vijay Deverakonda
Rashmika Mandanna
Anikha Surendran
Tamil Actress
By Tony
அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் குட்டி பொண்ணாக அறிமுகமானவர் அனிகா.
இதை தொடர்ந்து மிருதன், விஸ்வாசம் என பல படங்களில் இவர் நடித்து விட்டார்.
இந்நிலையில் அனிகா தற்போது 18 வயது தாண்டி ஹீரோயினால நடிக்கவும் தயாராகி வருகிறார்.
தற்போது ஒரு பேட்டியில் உங்களுக்கு எந்த நடிகர் மீது க்ரஸ் என கேட்க, பல நடிகர்கள் இருக்கிறார்கள்.
இதில் தெலுங்கில் சொல்ல வேண்டுமென்றால் விஜய் தேவரகொண்டா என கூறியுள்ளார்.
இதை கேட்ட ரசிகர்கள் அவருக்கு ஆல்ரெடி ராஷ்மிகா இருக்காங்கம்மா என்று கலாய்த்து வருகின்றனர்.
You May Like This Video