19 வயதில் டூபீஸ் ஆடையில் நீச்சல் குளத்தில் போஸ்!! நடிகை அனிகா சுரேந்திரனின் நீச்சல் குள புகைப்படம்..

Ajith Kumar Anikha Surendran Tamil Actress Actress
By Edward Apr 15, 2024 03:30 PM GMT
Edward

Edward

Report

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன்.

19 வயதில் டூபீஸ் ஆடையில் நீச்சல் குளத்தில் போஸ்!! நடிகை அனிகா சுரேந்திரனின் நீச்சல் குள புகைப்படம்.. | Actress Anikha After 19 Bikini Photos Post Viral

கடந்த 2007 ஆம் ஆண்டே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், விஸ்வாசம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி, தமிழ் சினிமா ரசிகர்கள் மனதிலும் அஜித் மகள் என்ற ஆழமான இடத்தை பிடித்தார் அனிகா.

14 வயதிலேயே போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா, தற்போது 19 வயதில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்ததோடு, படுக்கையறை மற்றும் முத்தக்காட்சியில் நடித்து மிரட்டி இருப்பார்.

19 வயதில் டூபீஸ் ஆடையில் நீச்சல் குளத்தில் போஸ்!! நடிகை அனிகா சுரேந்திரனின் நீச்சல் குள புகைப்படம்.. | Actress Anikha After 19 Bikini Photos Post Viral

தற்போது நடிகர் தனுஷ் இயக்கும் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார் அனிகா. நயன்தாரா லுக்கில் கிளாமர் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தற்போது அனிகா, டூபீஸ் ஆடையில் நீச்சல் குளிக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Gallery