என்னது அஜித் ரீல் மகளுக்கு 19 வயசாகிருச்சா!! வைரலாகும் நடிகை அனிகா புகைப்படம்..

Indian Actress Anikha Surendran Tamil Actress Actress
By Edward Nov 28, 2023 02:48 AM GMT
Report

என்னை அறிந்தால் படத்தின் மூலம் குட்டி நட்சத்திரமாக நடித்து தமிழில் பிரபலமானவர் குட்டி அனிகா சுரேந்திரன். மலையாள சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அனிகா தமிழிலும் கவனம் செலுத்தி நடித்தார்.

என்னது அஜித் ரீல் மகளுக்கு 19 வயசாகிருச்சா!! வைரலாகும் நடிகை அனிகா புகைப்படம்.. | Actress Anikha Celebrate 19Th Birthday Photos

என்னை அறிந்தால் படத்தில் திரிஷா - அஜித் மகளாக நடித்து அனைவரையும் ஈர்த்த அனிகா, நானும் ரவுடி தான், பாஸ்கர் தி ராஸ்கல், மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

அதன்பின் விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன் தாரா மகளாக நடித்து அனைவரையும் கவர்ந்து வந்த அனிகா தன்னுடைய 14வது வயதில் போட்டோஷூட் பக்கம் சென்றார்.

போகபோக வயது கூட கிளாமர் ஆடை பக்கம் சென்று அனைவரையும் கவர்ந்தர். 17 வயதில் நயன்தாரா சாயலுக்கு மாறி கதாநாயகியாகவும் நடித்தார்.

இந்த பக்கம் வந்து தடவிக்கோ என காட்டுனேன் ...ஓபனாக சொன்ன சீரியல் நடிகை ரிஹானா

இந்த பக்கம் வந்து தடவிக்கோ என காட்டுனேன் ...ஓபனாக சொன்ன சீரியல் நடிகை ரிஹானா

18 வயதில் ஹீரோயினாக நடித்த முதல் இரண்டு படத்தில் படுக்கையறை காட்சி உள்ளிட்ட கவர்ச்சி காட்சிகளில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார். தற்போது அனிகா தன்னுடைய 19வது வயதினை எட்டியிருக்கிறார்.

தன்னுடைய அம்மாவுடம் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து பலரது வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery