19 வயதான நடிகை அனிகாவா இது!! கிளாமர் ஆடையில் மயக்கும் புகைப்படம்..

Anikha Surendran Tamil Actress Actress
By Edward Feb 03, 2024 06:59 AM GMT
Report

என்னை அறிந்தால் படத்தின் மூலம் குட்டி நட்சத்திரமாக நடித்து தமிழில் பிரபலமானவர் குட்டி அனிகா சுரேந்திரன். மலையாள சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அனிகா தமிழிலும் கவனம் செலுத்தி நடித்தார்.

19 வயதான நடிகை அனிகாவா இது!! கிளாமர் ஆடையில் மயக்கும் புகைப்படம்.. | Actress Anikha Surendran Latest Glamour Photos

என்னை அறிந்தால் படத்தில் திரிஷா - அஜித் மகளாக நடித்து அனைவரையும் ஈர்த்த அனிகா, நானும் ரவுடி தான், பாஸ்கர் தி ராஸ்கல், மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். அதன்பின் விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன் தாரா மகளாக நடித்து அனைவரையும் கவர்ந்து வந்த அனிகா தன்னுடைய 14-வது வயதில் போட்டோஷூட் பக்கம் சென்றார்.

போகபோக வயது கூட கிளாமர் ஆடை பக்கம் சென்று அனைவரையும் கவர்ந்தார். 17 வயதில் நயன்தாரா சாயலுக்கு மாறி கதாநாயகியாகவும் நடித்தார். தற்போது பிடி சார், வாசுவின் கர்ப்பிணிகள், டி50 போன்ற படங்களில் நடித்தும் வருகிறார்.

கடன் கூட கட்ட முடியவில்லை.. பணக்கஷ்டத்தால் தவிக்கும் மணிமேகலை

கடன் கூட கட்ட முடியவில்லை.. பணக்கஷ்டத்தால் தவிக்கும் மணிமேகலை

18 வயதில் ஹீரோயினாக நடித்த முதல் இரண்டு படத்தில் படுக்கையறை காட்சி உள்ளிட்ட கவர்ச்சி காட்சிகளில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார். தற்போது அனிகா தன்னுடைய 19வது வயதினை எட்டியிருக்கிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு கிளாமர் ஆடையில் சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

GalleryGallery