19 வயதான நடிகை அனிகா சுரேந்திரனின் ஓணம் ரீல்ஸ் வீடியோ..

Anikha Surendran Tamil Actress Actress
By Edward Sep 16, 2024 11:30 AM GMT
Edward

Edward

Report

என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் விஜய்யின் மகளாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் அனிகா சுரேந்திரன்.

குட்டி நட்சத்திரமாக தமிழ், மலையாள படங்களில் நடித்து வந்த அனிகா சுரேந்திரன் 18 வயதை நிறைவு செய்தப்பின் கதாநாயகியாக நடித்து வளர்ந்து வருகிறார்.

19 வயதான நடிகை அனிகா சுரேந்திரனின் ஓணம் ரீல்ஸ் வீடியோ.. | Actress Anikha Surendran Onam Celebretion Reels

தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் அனிகா முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்கள் வியப்படியான போட்டோஷூட்களை எடுத்து பகிர்ந்து வரும் அனிகா, ஓணம் பண்டிகையை ஒட்டி சேலையில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

தற்போது சேலையில் ரசிகர்கள் கவரும் வண்ணம் ஓணம் சேலையில் எடுத்த க்யூட் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.