அஞ்சலிக்கு 5 கணவர்களா?.. தனிப்பட்ட வாழ்க்கையை போட்டுடைத்த நடிகை

Anjali Indian Actress Actress Poorna Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 05, 2024 02:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருபவர் தான் அஞ்சலி.

முதல் கணவரை கொன்னுட்ட, அடுத்து அமீர் கொல்லப்போறிய?..நடிகை பாவனி ஓபன் டாக்!!

முதல் கணவரை கொன்னுட்ட, அடுத்து அமீர் கொல்லப்போறிய?..நடிகை பாவனி ஓபன் டாக்!!

இவர் ஜீவா நடிப்பில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது அஞ்சலி ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.

அஞ்சலிக்கு 5 கணவர்களா?.. தனிப்பட்ட வாழ்க்கையை போட்டுடைத்த நடிகை | Actress Anjali Speak About Her Marriage

அஞ்சலியின் 50-வது படமாக தெலுங்கில் 'கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி' உருவாகியுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது அஞ்சலியிடம் திருமணம் பற்றி பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அஞ்சலி, "என் திருமணம் பற்றி பரவி வரும் செய்திக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வதந்திகள் மூலமாக எனக்கு இதுவரை 4 முறை திருமணம் செய்து வைத்துள்ளனர். இது என்னுடைய 5-வது திருமணம்" என்று அஞ்சலி கூறியுள்ளார்.