அந்த இடத்தில் டேட்டுவை காட்டி அப்படியொரு போஸ்!! தனுஷ் பட நடிகையின் புகைப்படம்..
மலையாள சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் பிரேமம். இப்படத்தில் பள்ளிப்பருவ சிறுமியாக நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
பிரேமம் படத்தில் நடித்தப்பின் நல்ல வரவேற்பு பெற்ற அனுபமா, தனுஷின் கொடி படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன்பின் மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.
ரெளடி பாய்ஸ் என்ற படத்தில் நடிகருக்கு முத்தம்கொடுக்கும் காட்சிக்காக 50 லட்சம் சம்பளமாக பெற்று ஷாக் கொடுத்தார். தற்போது சைரன் படத்தில் நடித்து வரும் அனுபமா இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட்களை பகிர்ந்து வருகிறார்.
ஸ்டார் பாய் நடிகர் சித்து என்பவருடன் Tillu Square என்ற படத்தில் நடித்துள்ள அனுபமா, அந்த நடிகருடன் காரில் நெருக்கமாக நடித்துள்ளார்.
27 வயதில் கிளாமரில் அதிலும் சக நடிகருடன் நெருக்கமாக நடித்துள்ள அனுபமா தற்போது கழுத்துக்கு கீழ் பகுதியில் போட்டுள்ள டேட்டூவை காமித்து புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.



