திருமணத்திற்கு ரெடியான நடிகை அனுஷ்கா செட்டி!! அதுவும் இரண்டாம் தாரமாகவா?

Anushka Shetty Marriage Prabhas Tamil Actress
By Edward Jan 24, 2024 08:09 AM GMT
Report

தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தவர் நடிகை அனுஷ்கா செட்டி. தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அனுஷ்காவுக்கு பாகுபலி படத்தின் தேவசேனா ரோல் மிகப்பெரிய இடத்தினை கொடுத்தது.

இப்படத்தினை தொடர்ந்து சரியான வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார். ஏற்கனவே இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் எடையை ஏற்றியதில் இருந்து இன்றுவரை அதிலிருந்து மீண்டு வரமுடியாமல் இருக்கிறார்.

திருமணத்திற்கு ரெடியான நடிகை அனுஷ்கா செட்டி!! அதுவும் இரண்டாம் தாரமாகவா? | Actress Anushka Marriage Announcement Soon

தற்போது தீவிர உடற்பயிற்சி செய்ததில் மலையாள படத்தில் கதாநாயகியாக பல ஆண்டுகளுக்கு பின் நடித்து வருகிறார். இந்நிலையில் அனுஷ்கா செட்டி விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே நடிகர் பிரபாஸுடன் காதலில் இருந்து பின் அவரை திருமணம் செய்யவுள்ளார் என்ற செய்திகளும் வெளியானது. தற்போது அனுஷ்கா செட்டிக்கும் கர்நாடகாவை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும் தொழிலதிபருக்கும் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ஹீரோயினை அங்கெல்லாம் நக்க சொல்லுறாங்க.. கடுப்பான ஆர்ஜே பாலாஜி

ஹீரோயினை அங்கெல்லாம் நக்க சொல்லுறாங்க.. கடுப்பான ஆர்ஜே பாலாஜி

அனுஷ்கா செட்டி திருமணம் செய்யவிருக்கும் அந்த நபர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்ற தகவலும் லீக்காகியுள்ளது. இந்த செய்தி எந்தளவிற்கு உண்மை என்று விரைவில் அனுஷ்கா செட்டி தரப்பில் இருந்து தகவல் வெளியிட்டால் தான் எது உண்மை என்று தெரியவரும்.

Gallery