பட வாய்ப்புகள் இல்லை... கிளாமருக்கு ரூட்டை மாற்றிய நடிகை

Anuya Bhagvath
By Yathrika Jun 16, 2023 11:14 AM GMT
Report

பிரபல நடிகை

ஹிந்தி சினிமாவில் அறிமுகமாகி பின் தமிழ் சினிமா பக்கம் வந்த நடிகை அனுயா. சிவா மனசுல சக்தி என்ற ஒரேஒரு வெற்றிப்படத்தை கொடுத்தார், அதன்பிறகு இவர் நடித்த எந்த படங்களும் சரியான வரவேற்பு பெறவில்லை.

நண்பன் படத்தில் நாயகியின் அக்காவாக எல்லாம் நடித்தார். இப்போது அதுபோன்ற ஒரு கதாபாத்திரம் கூட அவருக்கு கிடைப்பதில்லை.

இந்த நிலையில் தனது ரூட்டை மாற்றியுள்ளார், அதாவது கிளாமர் காட்ட இறங்கியுள்ளார் என தெரிகிறது.

அண்மையில் நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட கிளாமர் புகைப்படங்களை அவர் இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் கலவையான கமெண்ட் செய்கிறார்கள்.