தம்பதியர்கள் தனிமையில் இருக்கும் போது அது நடந்தா தப்பு கிடையாது.. ஓபன்னாக பேசிய அபர்ணா தாஸ்
மலையாளத்தில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்த அபர்ணா தாஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து டாடா படத்தில் கவினுக்கு கோடியாக நடித்திரு இருந்தார்.இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்தனர்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அபர்ணா தாஸ், டாடா படத்தில் ஒரு கேட்ட வார்த்தை இடம் பெற்று இருக்கும். அந்த வார்த்தை கேரளாவில் மோசமான வார்த்தை.
நான் அந்த வார்த்தையை பேசமாட்டேன் என்று சொன்னேன். நான் வேண்டும் என்றால் டம்மி வார்த்தையை பேசி விடுகிறேன். அதுக்கு பீப் போட்டுவிடுங்கள் என்று கூறினேன்.
கணவன் மனைவி தனிமையாக இருக்கும் போது இந்த மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்தலாம். பெரிய தவறாக ஒன்றும் தெரியாது என்று இயக்குனர் கூறினார். அதன் பின் அந்த காட்சியில் நடித்தேன் என்று அபர்ணா தாஸ் கூறியுள்ளார்.