28 வயதில் நடிகருடன் திருமணம்!! நடிகை அபர்ணா தாஸின் ஹல்டி கொண்டாட்ட புகைப்படங்கள்..
Wedding
Aparna Das
Tamil Actress
Actress
By Jai
மலையாளத்தில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்த அபர்ணா தாஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களை மத்தியில் பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து டாடா படத்தில் கவினுக்கு கோடியாக நடித்திருந்தார்.

இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சர்வைவல் த்ரில்லராக உருவாக்கப்பட்ட மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் வசூல் வேட்டை நடத்தியது.
இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்த தீபக் பரம்போலை, அபர்ணா தாஸ் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்தது. தற்போது இருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஹல்டி கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. அபர்ணா தாஸ் - தீபக் பரம்போலின் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
