பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனாவா இது.. சேலையில் எப்படி உள்ளார் பாருங்க
Bigg Boss
Photoshoot
Tamil Actress
Archana Ravichandran
By Bhavya
நடிகை அர்ச்சனா
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிய தொடர்களில் ஒன்று ராஜா ராணி. முதல் பாக வெற்றியை தொடர்ந்து இதன் 2வது பாகம், ஹிந்தி தொடரான தியா அவுர் பாதி ஹம் தொடரின் ரீமேக்காக ஒளிபரப்பாகி வந்தது.
இந்த தொடரில் வில்லியாக நடித்து அதிக ரசிகர்கள் கூட்டத்தை பெற்றவர் நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன். பாதியிலேயே சீரியலில் இருந்து வெளியேறிய இவர் அதன்பின் பிக்பாஸ் 7வது சீசனில் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக நுழைந்து செம மாஸ் காட்டி டைட்டிலையும் வென்றார்.
தற்போது அர்ச்சனா சேலையில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ,