நான் நடிச்ச நீலப் படத்தை பார்த்துட்டு என் மகன் கேட்ட கேள்வி!! சிம்பு நடிகை வேதனை

Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Dec 09, 2023 06:52 AM GMT
Report

தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அர்ச்சனா மாரியப்பன் இதனை அடுத்து கலகலப்பு, வாலு, வெள்ளைக்கார துரை, ஸ்கெட்ச் கலகலப்பு, பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார்.

நான் நடிச்ச நீலப் படத்தை பார்த்துட்டு என் மகன் கேட்ட கேள்வி!! சிம்பு நடிகை வேதனை | Actress Archana Speak About Adult Movie

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அர்ச்சனா, மணமகன் தேவை என்ற A படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், மணமகன் தேவை என்ற படத்தின் கதையை என்னுடைய கதாபாத்திரத்தை விளக்கி சொல்லும் பொழுது ஒரு மாதிரி சொன்னார்கள். ஆனால் திரைப்படம் எடுக்கும் போது வேறு மாதிரியாக எடுத்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் போஸ்டரை என் மகன் பார்த்துவிட்டு, அம்மா இது நீதானே? என்று என்னிடம் கேள்வி கேட்டார். அந்த சமயத்தில் நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

அப்போதே இந்த படம் குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் அதற்கு நீங்கள் இந்த பிரச்சனையை பெரிது படுத்தினால், நீங்களே அவர்களுக்கு விளம்பரம் தேடி கொடுத்தது போல் ஆகிவிடும்.

இதனை நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள் என்று கூறினார். தற்போதும் அந்த படத்தில் நடித்தது நினைத்து மிகவும் வெட்கப்படுகிறேன் என்று அர்ச்சனா கூறியுள்ளார்.