கோட் பட்டனை போடாமல் போஸ்!! நடிகை ஆஷ்னா வெளியிட்ட கிளாமர் வீடியோ
Ashna Zaveri
Tamil Actress
Actress
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து தற்போது கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் சந்தானம். அவர் படங்களில் பல இளம் நடிகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமாகி வருகிறார்கள்.
அந்தவகையில் 2014ல் சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகினார் நடிகை ஆஷ்னா சவேரி.
இப்படத்தினை தொடர்ந்து இனிமேல் இப்படித்தான், மிரம்மா டாட் காம், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு, கன்னித்திவு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் ஆஷ்னா. தற்போது சிகப்பு நிற கோட் அணிந்து சட்டைபோடாமல் கிளாமர் போஸ் கொடுத்தபடி எடுத்த போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்துள்ளார்.