மனைவியுடன் படுக்கையில் கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல்! புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அதியா செட்டி..

Lucknow Super Giants KL Rahul Actress IPL 2024
By Edward Apr 19, 2024 04:30 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக செயல்பட்டு வரும் கே எல் ராகுல், தற்போது ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இன்று சென்னை அணியுடன் போட்டிப்போடவுள்ள லக்னோ அணியின் கேப்டன் நேற்று தன்னுடைய 32வது பிறந்தநாளை ஆரம்பித்திருக்கிறார்.\

மனைவியுடன் படுக்கையில் கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல்! புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அதியா செட்டி.. | Actress Athiya Shetty Post Bed Photo With Klrahul

கே எல் ராகுல், நடிகையிக் பிரபல நடிகர் சுனில் செட்டியின் மகளுமான அதியா செட்டியை பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு இருவருக்கும் இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் பிரம்மண்டமான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் தன் கணவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறும் விதமாக அதியா ரெட்டி, கே எல் ராகுலுடன் படுக்கையில் படுத்தபடி எடுத்த புகைப்படத்தையும் ரொமான்ஸ் செய்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த பலரும் வாழ்த்து தெரிவித்தும் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்தும் வருகிறார்கள்.

You May Like This Video