நடிகை அதுல்யா ரவியா இது.. ஹோம்லி லுக் ரீசெண்ட் ஸ்டில்கள்

Athulya Ravi Photoshoot Actress
By Bhavya Mar 31, 2025 05:30 PM GMT
Report

அதுல்யா ரவி

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அதுல்யா ரவி. கடந்த 2017 -ம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

நடிகை அதுல்யா ரவியா இது.. ஹோம்லி லுக் ரீசெண்ட் ஸ்டில்கள் | Actress Athulya Latest Stills

இதை தொடர்ந்து ஏமாளி, கேப்மாரி , அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, கடாவார், வட்டம், எண்ணித்துணிக போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை அதுல்யா ரவியின் ஹோம்லி லுக்கிற்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,