குட்டை உடையில் வலைத்து வலைத்து அதுல்யா ரவி எடுத்த போட்டோ ஷுட்

Athulya Ravi Tamil Cinema
By Yathrika Jan 26, 2026 03:30 AM GMT
Report

அதுல்யா ரவி

தமிழ் சினிமாவில் வலம் வரும் இளம் நாயகிகளில் ஒருவர் தான் அதுல்யா ரவி.

பெரிய படங்கள் என இல்லாமல் அவர் சின்ன பட்ஜெட் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். நாயகிகள் எப்போதும் படங்களில் நடிப்பதை தாண்டி போட்டோ ஷுட்கள் நடத்துவதில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இன்ஸ்டாவில் அதிக பாலோவர்கள் பெற கூட அதிகம் போட்டோ ஷுட்களில் கவனம் செலுத்துகின்றனர்.

தற்போது நடிகை அதுல்யா ரவி குட்டை உடையில் எடுத்த புகைப்படங்களை காண்போம்.


GalleryGalleryGallery