ஆடையை தூக்கி.. நடிகை வாமிகா கப்பி செய்த செயல்! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
Jayam Ravi
Tamil Cinema
Actress
By Bhavya
வாமிகா கப்பி
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் வாமிகா கப்பி. தமிழில் மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த இவர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜீனி படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், வாமிகா நிகழ்ச்சி ஒன்றில் செய்த செயல் பலரையும் முகம் சுழிக்க வைத்திருக்கிறது. தற்போது, BHOOL Chuk Maf என்ற இந்தி படத்தில் நடிகர் ராஜ்குமார் ராவுடன் இணைந்து வாமிகா நடித்து வருகிறார்.
செய்த செயல்
இப்படத்தின் டிரைலர் விழாவில் பங்கேற்ற வாமிகா கப்பி அவரது கண்களை ஆட்டிக்கொண்டு குறும்புத்தனங்களை செய்தார்.
அப்போது, அவர் அணிந்த ஆடையை கொஞ்சம் தூக்கி காமித்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த செயல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.