காருக்குள் நடிகருடன் உதட்டு முத்தம்!! திருமணத்திற்கு பின் ஷாக் கொடுத்த நடிகை பாவனா..

Bhavana Viral Video Tamil Actress Actress
By Edward Apr 18, 2024 04:30 AM GMT
Edward

Edward

Report

மலையாள சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பாவனா நம்மல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின் அடுத்தடுத்த மலையாள படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல் நகர் போன்ற படங்களில் நடித்து வந்தார். மேலும் ஆர்யா, ராமேஸ்வரம், வாழ்த்துக்கள், ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களில் நடித்தார்.

காருக்குள் நடிகருடன் உதட்டு முத்தம்!! திருமணத்திற்கு பின் ஷாக் கொடுத்த நடிகை பாவனா.. | Actress Bhavana Intimate Scene With Actor Viral

இதற்கு பின் தமிழில் வாய்ப்புகள் குறைந்து, கன்னடம், மலையாளம் மொழிகளில் அடுத்தடுத்து நடித்து வந்தார். 2017ல் நடிகர் திலீப்-ஆல் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் கொடுமை செய்ததால் சில ஆண்டுகள் வெளியில் வராமல் இருந்தார் நடிகை பாவனா. அதிலிருந்து மீண்டு வந்த பாவனா மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தினார்.

கடந்த 2017ல் கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவருடன் நிச்சயம் செய்யப்பட்டு 2018ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் பாவானா, அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

காருக்குள் நடிகருடன் உதட்டு முத்தம்!! திருமணத்திற்கு பின் ஷாக் கொடுத்த நடிகை பாவனா.. | Actress Bhavana Intimate Scene With Actor Viral

சமீபத்தில் நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ’நடிகர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் கிரீடம் என்ற பாடலின் பிரமோ வீடியோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. அப்பாடலில் நடிகை பாவானா டோவினோவுடன் காரில் லிப்லாக் கொடுக்கும் காட்சி அமைந்துள்ளது. நடிகை பாவனாவா லிப்லாக் கொடுப்பது என்று ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.